மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

0 4408

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை அத்தொகுதி எம்.எல்.ஏ-வும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

மழைநீர் சூழ்ந்ததால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தவர்களுக்கு அவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்குமாறு கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments