சீனாவில் பனிப் பொழிவால் 10 டிகிரி செல்சியஸுக்கு மேல் தட்பவெப்ப அளவு குறைவு

0 2996

சீனாவில் இரு நாட்களாக பெய்து வரும் பனிப் பொழிவால் சில பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் தட்பவெப்ப அளவு குறைந்துள்ளது.

தொடர் பனிப் பொழிவால் Yanqing, Changping உள்ளிட்ட மாவட்டங்களில் 10 முதல் 30 சென்டி மீட்டர் அளவுக்கு பனி பொழிவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் அதிக பனிப்பொழிவுடன் குளிர் காற்றும் வீசி வருவதால் Lanzhou நகரில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments