சென்னையில் சுரங்கப்பாலத்தில் அரசுப்பேருந்து தண்ணீரில் சிக்கியது

0 16177

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மகாகவி பாரதி நகர் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து, வியாசர்பாடி ஜீவா ரயில்வே சுரங்கப்பாலத்தில் குளம் போல தேங்கிய மழைநீரில் சிக்கி நின்றது. 

கனமழையால் ஜீவா ரயில்வே சுரங்கப்பாலத்திலும் குளம் போல மழை நீர் தேங்கியது. அவ்வழியாக செல்ல முயன்ற அரசுப்பேருந்திலும் தண்ணீர் புகுந்ததால் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

பாலத்தின் நடுவே மழை நீரில் பேருந்து தத்தளித்து நின்றதால் பணிமனை வாகனத்தின் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments