வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

0 2476

வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படையினர் 3 மாவட்டங்களுக்கு விரைந்தனர்.

மீட்பு பணிகளுக்காக அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 வீரர்களில் அடங்கிய ஒரு குழு திருவள்ளூர் மாவட்டத்திற்கும், மற்றொரு குழு செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், இரண்டு குழுக்கள் மதுரை மாவட்டத்திற்கும் விரைந்துள்ளன.

மேலும் 300  வீரர்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments