தொடர் கனமழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் - பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறப்பு..!

0 5498

செம்பரம்பாக்கம் - பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறப்பு

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படும் - பொதுப்பணித்துறை

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு - அடையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியாகும் - தற்போது நீர்மட்டம் 21.30 அடியாக உள்ளது

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 600 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments