ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கியதைக் கண்டித்து மக்கள் பேரணி...

0 1929

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற பேரணியில் 3,000 பேர் பங்கேற்றனர்.

உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்போர்னில் 9 மாதங்கள் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அங்கு வசிக்கும் 80 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது உணவகங்கள், அரங்கங்கள் மற்றும் அலுவலகங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து அமைதியான முறையில் பேரணி நடைபெற்றது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments