ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக முடிவெடுப்பார்; அவர் கருத்து சரியாக இருக்கும் - தினகரன்

0 4589

ஜனநாயக முறைப்படி அமமுக வெற்றி பெற்று அதிமுகவைக் கைப்பற்றும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments