பெய்ஜிங்கில் காற்றுமாசு அதிகரிப்பால் கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள் மூடல்

0 1427

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசு காரணமாக பள்ளிகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் கட்டுக்கடங்காத கார்பன் நச்சு, விண்ணை முட்டும் அளவுக்கு காற்று மாசாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

200 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு புலப்படாத அளவுக்கு காற்று மாசடைந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி, நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments