பஞ்சாபில் தீபாவளி நாளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக 3 பேர் கைது... டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல்

0 1475

பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளிநாளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வயல் வெளியில் பதுக்கி வைத்திருந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

இதில் கோரா என்ற தீவிரவாதியும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரையும் லூதியானா காவல்துறையினர் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments