தாலிபான் ஆட்சிக்கு பின் முதல்முறையாக காபூலில் நடத்தப்பட்ட கால்பந்து தொடர்!

0 2089

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், 6 அணிகள் பங்கேற்கும் அப்கான் சாக்கர் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தொடங்கியது.

துவக்க விழாவில் பேசிய அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், வரும் நாட்களில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும், தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா தள்ளி வைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments