பனிமலையின் இடையே 17 ஆயிரம் அடி உயரத்தில் கயிற்றில் நடந்து இத்தாலி வீராங்கனை சாகசம்

0 2948

ஆண்டியன் மலைப்பகுதியில் உறைந்த Chachacomani ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பனிமலையின் இடையே கயிற்றின் மேல் நடந்து இத்தாலி வீராங்கனை சாகசம் நிகழ்த்தி உள்ளார்.

கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் கயிற்றில் நடந்து வீராங்கனை சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

பொலிவியாவில் உள்ல லா பாஸ் நகரின் பரபரப்பான தெருக்களில் உள்ள வானுயர்ந்த குடியிருப்புகளுக்கிடையேயும் கயிற்றில் நடந்து வீராங்கனை Campoleoni சாகசகம் நிகழ்த்தி ஆச்சரியமடையச் செய்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments