எல்.பி.ஜி சிலிண்டர் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து-7 பேர் படுகாயம்

0 2369
டெல்லியில் உள்ள எல்.பி.ஜி சிலிண்டர் விநியோக நிறுவனத்தில் நேற்றிரவு பயங்க தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள எல்.பி.ஜி சிலிண்டர் விநியோக நிறுவனத்தில் நேற்றிரவு பயங்க தீ விபத்து ஏற்பட்டது.

ஜாபர்பாத் பகுதியில் உள்ள கடையில் ஒரு சிலிண்டர் வெடித்ததில் அடுத்தடுத்து பல சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதனால் தீ வேகமாகப் பரவியது.

இதில் தீயை அணைக்க முயன்ற 5 தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பல மணி நேரம் போராடிய பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments