தொடக்கப்பள்ளி ஜன்னலை உடைத்துக் கொண்டு மூஸ் ரக மான் உள்ளே புகுந்ததால் மாணவன் காயம்

0 2192
தொடக்கப்பள்ளி ஜன்னலை உடைத்துக் கொண்டு மூஸ் ரக மான் உள்ளே புகுந்ததால் மாணவன் காயம்

கனடா நாட்டின் சஸ்கட்டூன்  நகரில் தொடக்கப்பள்ளி ஒன்றின் ஜன்னலை உடைத்துக் கொண்டு மூஸ் ரக மான் உள்ளே பாய்ந்ததில், மாணவர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதனை அடுத்து சஸ்கட்டூனில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்த அந்த மான் சுற்றித்திரிந்தது.

இந்நிலையில் பள்ளிக்குள் மூஸ் ரக மான் நின்ற புகைப்படம், மற்றும் நகர்ப்பகுதிகளில் உலாவும் வீடியோக்களை கனடா மக்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments