ஊரடங்குக்கு முன் வெளியேறிய அளவில் மீண்டும் கார்பன் உமிழ்வு: உலக வானியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை .!

0 2164

உலக அளவில் கார்பன் உமிழ்வு கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பி உள்ளதாக உலக வானிலை அமைப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் 5 புள்ளி 6 ஆக இருந்த கார்பன் உமிழ்வு தற்போது 2019-ஆம் ஆண்டு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த அளவிற்கு திரும்பி உள்ளதாக உலக வானிலை அமைப்பின் தலைவர் Petteri Taalas தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மற்றும் 1 புள்ளி 9 பில்லியன் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டதாகவும், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை விட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி உமிழ்வுகள் அதிகமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments