வடலூர் அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குடிபோதை ஆசாமி...

0 22081

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை குடிபோதையில் இளைஞர் ஒருவர் அடித்து உடைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவர் ஏன் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.இந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments