கேதார்நாத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...

0 1434

உத்தரகாண்ட் மாநிலம் புனிதத்தலமான கேதார்நாத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்ற தொடங்கி வைக்கிறார்.

ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயரமுடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், சங்கராச்சாரியாரின் சமாதியில் புதிதாகக் கட்டப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார். மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்த புனிதத் தலத்தில் ஆன்மீகக் கடமைகளை பிரதமர் நிறைவேற்ற உள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவின் ஜூவாலாமுகி ஆலயத்திற்கு சென்று அங்குள்ள மக்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments