அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கொரோனாவால் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு!

0 1285

அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கொரோனாவால் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்ட இயக்குநர் ஹான்ஸ் க்ளூஜ், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள  53 நாடுகளில் தற்போது நிலவும் கொரோனா பரவல் தன்மை மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments