பெங்களூரில் பெய்த கனமழையால் வெள்ளக் காடுகளாக காட்சியளிக்கும் சாலைகள்!

0 2770

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் யாவும் வெள்ளக் காடுகளாக காட்சியளித்தன. முழங்காலுக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறின.

நாள் முழுவதும் பலத்த மழை பெய்து இரவிலும் தொடர்ந்தது. சாந்தி நகர், ஊர்வசி தியேட்டர் , லால் பாக் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழை காரணமாக மக்கள் தீபாவளியைக் கொண்டாட இயலவில்லை.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments