20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

0 3973

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக கோப்பை தொடரில் தொடர இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

அதேநேரம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றிக்காக முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments