பெட்ரோல்-டீசல் விலை குறைப்புக்கு இடைத்தேர்தல் முடிவே காரணம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்...

0 1777

இடைத்தேர்தல் முடிவுகளின் விளைவாகவே மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நடந்து முடிந்த 30 சட்டமன்றத் தொகுதி, 3 மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவே காரணம் என விமர்சித்துள்ளார். மத்திய அரசின் பேராசையால்தான் வரி உயர்த்தப்பட்டதாகவும் ட்விட்டரில் பதிவில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments