10,000 வைரங்கள் பதிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த போட்டோ பிரேம் அறிமுகம்

0 2365
10,000 வைரங்கள் பதிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த போட்டோ பிரேம் அறிமுகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த Photo Frame அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் விலை உயர்ந்த கலைஞர் எனப் பேர் பெற்ற இங்கிலாந்து பெண்மனி டெபி விங்கம் கடிகாரம் வடிவில் Photo Frame ஒன்றை வடிவமைத்துள்ளார்.

15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த Photo Frame-ல் 10,000 க்கும் மேற்பட்ட வைரங்களுடன், பன்னிரெண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான 5 பிரத்யேக வெள்ளை நிற வைரக்கற்களும், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நீலக்கல் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த பொருட்களை வடிவமைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள டெபி விங்கம் இதற்கு முன் 550 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கேக், 110 கோடி ரூபாய் மதிப்பிலான காலணி உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments