'The Promise' சிறந்த நாவலுக்காக புக்கர் விருதைப் பெற்றார் டேமன் கல்குட்

0 1706

தென் ஆப்பிரிக்க நாவலாசிரியர் டேமன் கல்குட் எழுதிய 'The Promise' நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த நாவலுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான புக்கருக்கு முன்னர் இவருடைய இரண்டு புத்தகங்கள் பரிசீலனையில் இடம் பெற்றன.

இந்த முறை பரிசீலிக்கப்பட்ட 158 நாவல்களில் போட்டியிட்டு,  தமது 9 வது நூலுக்கு அவர் பரிசை வென்று விட்டார். 'The Promise' நாவல் ஏற்கனவே உலக அளவில் நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments