எதிர்பார்த்ததைவிட சீனா அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருகிறது, அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆய்வறிக்கை தகவல்

0 2972

எதிர்பார்த்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஆய்வறிக்கையில், சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030க்குள் ஆயிரமாக உயரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக விரிவுபடுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments