தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என்பவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டும் - ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு!

0 4386

தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என்பவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு நடந்து சென்று காற்று மாசு குறைக்க உதவ வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கூடாது என்றும் குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் மகிழ்ச்சியை மறுக்க காற்று மாசு ஒரு காரணமல்ல என பதிவிட்டுள்ளார்.

மேலும் காற்று மாசு பற்றி சிந்திப்பவர்கள் அவர்களுக்கு செய்யும் தியாகமாக 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டும் என்றும், குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments