அண்ணாத்த ரிலீஸ் கொட்டும் மழையிலும் திரையரங்குகள் முன் திரண்ட ரசிகர்கள் பெருங்கூட்டம்

0 3276

சென்னையில் கொட்டும் மழைக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை காண திரளான ரசிகர்கள் மேள தாளங்களுடன், பட்டாசுகளை வெடித்து திரையரங்குகள் முன் திரண்டனர்.

திரையரங்குகள் முன் நள்ளிரவு முதலே திரண்ட ரசிகர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி திரையிரட்டப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments