தனது எல்லைக்குள் அத்துமீறல், 6 டன் எடை கொண்ட இரு யானைகள் மோதல்

0 4791

கென்யாவில் தனது எல்லைக்குள் நுழைந்த ஆண் யானையை மற்றொறு யானை ஓட ஓட விரட்டியடித்தது.

அந்நாட்டில் உள்ள அம்பொசெலி தேசியப் பூங்காவில் சில சுற்றுலாப் பயணிகள் விலங்குகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தனது எல்லைக்குள் வந்த பிரமாண்டமான ஆண் யானையை நீளமான தந்தங்கள் கொண்ட மற்றொரு ஆண் யானை நேருக்கு நேராக எதிர் கொண்டது.

அடுத்த சில நொடிகளில் தலா ஆறாயிரம் கிலோ எடை கொண்ட இரு யானைகளும் மோதிக் கொண்டன.

அதன் பின்னரும் விடாத நீளமான தந்தங்கள் கொண்ட யானை, அத்துமீறிய யானையை ஓட ஓட விரட்டியடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments