அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்க மசோதா தாக்கல்

0 2502

அமெரிக்காவில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார் . கலாசாரம் வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளிக்கு உள்ள முக்கியத்துவம் அந்த மசோதாவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கரோலின் மலோனி என்ற காங்கிரஸ் பெண் எம்பி தலைமையிலான குழு இந்த மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments