டி20 சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

0 4392

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோகித் சர்மா 74 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments