பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய வீரர் அபிநந்தனுக்குப் பதவி உயர்வு

0 45473

இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் விங் கமாண்டரில் இருந்து குரூப் கேப்டனாக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் விமானத்தை விரட்டிச் சென்ற அபிநந்தன் அந்நாட்டு எல்லையில் சிறைபிடிக்கப்பட்டார். கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments