முன்கள ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி...

0 2285

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் எல்லை காத்து நிற்கும் முன்கள ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஆண்டுதோறும் தீபாவளி நாளை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி மகிழ்வது பிரதமர் மோடிக்கு வழக்கம். இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் என்ற முன்களப் பகுதிக்குச் செல்கிறார் பிரதமர் மோடி.

தீவிரவாத அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், பிரதமர் வருகையின் போது, அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக பூஞ்ச் உள்ளிட்ட அக்கம் பக்கம் பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments