எந்த ஒரு பிள்ளைக்கும் இதுபோல் நடக்கக்கூடாது... நடிகர் ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி கடிதம்...

0 4115

காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி நடிகர் ஷாருக்கானுக்கு எழுதிய கடிதத்தில் எந்த ஒரு பிள்ளைக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழல் நேர்ந்துவிட்டதற்காக தாம் வருந்துவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் மகன் ஆர்யன், சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டதையடுத்து கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி ராகுல் காந்தி ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆர்யன் கான் 22 நாள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments