கோவாக்சின் பிரதமர் மோடிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் - அமைச்சர் ஜெய்சங்கர்

0 2178

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதியளித்திருப்பது உலக நாடுகளுக்குப் பயணம் செய்ய இந்திய மக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுஅமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பர் பாரத் என்ற உள்நாட்டு உற்பத்தி கொள்கைக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள வெற்றி இது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மக்களுக்குக் கிடைத்த தீபாவளிப் பரிசு என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments