கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் தற்சார்பு இந்தியாவிற்கான தீபாவளி - சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 2207

உலக சுகாதார அமைப்பால் கோவாக்சின் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியாவிற்கான தீபாவளி கொண்டாட்டம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தாயரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் திறமையான தலைமைக்கு இது சான்று என மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களின் வெளிநாட்டு பயணங்கள் இனி எளிதாகும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments