நேபாளத்தில் திஹார் பண்டிகையை முன்னிட்டு போலீஸ் நாய்களுக்கு மெடல்கள், மாலைகள் அணிவித்து கவுரவம்

0 1680

நேபாளத்தில் கொண்டாடப்படும் திஹார் பண்டிகையை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் நாய்களுக்கு மெடல் மற்றும் மாலைகள் அணிவித்து கவுரவித்தனர்.

நாய்களை எம தர்மரின் தூதுவர்களாகக் கருதும் நேபாளியர்கள், அவற்றை வழிபடுவதன் மூலம் எம தர்மனை மகிழ்விக்க முடியும் என நம்புகின்றனர். திஹார் பண்டிகையை முன்னிட்டு போலீஸ்  நாய்களுக்கு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டிகளில் நாய்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments