மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியீடு ; அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0 4613
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியீடு ; அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பட்டாசு தீக்காயம் ஏற்படுவோருக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக வார்டை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீதம் ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுமா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும், வரும் சனிக்கிழமையன்று 50,000 இடங்களில் 8வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments