வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமையான விநாயகர் சிலை மீட்பு

0 1645
வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமையான விநாயகர் சிலை மீட்பு

காஞ்சிபுரத்தில், வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 வருட பழமையான நிருத்திய கணபதி உலோக சிலையை சென்னை சுக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விநாயகர் நடனமாடும் வடிவத்தில் இருக்கக்கூடிய நிருத்திய கணபதி உலோக சிலை இருப்பதாக சுங்கதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற சுங்கதுறை அதிகாரிகள், 130 கிலோ எடை 5.25 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சிலையை கடத்தி, பின்னர் அங்கிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments