நவம்பர் 6-ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளி கல்வித்துறை

0 2956

தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 6-ந் தேதியான சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வருகிற 6-ந் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments