பாராலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு, அரசு வேலை வழங்கி கவுரவிப்பு

0 2051

பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு, அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வைத்து மாரியப்பனிடம் நேரில் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments