எனிமி படம் வெற்றிப்பெற வேண்டி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சுவாமி தரிசனம்..

0 1675
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.

விஷால் நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படம்  வெற்றி பெற வேண்டி திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக நடந்து வந்த விஷால், இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவருடன் ரசிகர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments