தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மூலம் ரூ.5.46கோடி வருவாய் - போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்...

0 1359

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மூலம் இதுவரை 5கோடியே 46லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்திட ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 51 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments