திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால் சாலை துண்டிப்பு

0 1318
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

புலிவலம், கிடாரங்கொண்டான், காட்டூர், சேந்தமங்கலம், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நடப்பூர் அடுத்த உக்கடை கிராமத்தில் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.  இதனால் ஏற்பட்ட மண் அரிப்பால் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு தண்ணீர் வெட்டாற்றில் வடிந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments