மது அருந்திவிட்டு அதிவேகமாக சென்ற கார் சாலைதடுப்பில் மோதி விபத்து.. 2 மாணவிகள் உள்பட 4பேர் காயமின்றி தப்பினர்

0 2094
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மது அருந்திவிட்டு அதிவேகத்தில் கார் ஓட்டி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 மாணவிகள் உள்பட 4பேர் காயமின்றித் தப்பினர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் மது அருந்திவிட்டு அதிவேகத்தில் கார் ஓட்டி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 மாணவிகள் உள்பட 4பேர் காயமின்றித் தப்பினர்.

மெரினா கடற்கரையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை சென்ற கார் எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பு மீது மோதி, 100மீட்டர் தூரம் சாலை நடுவே தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

காரில் பயணம் செய்த 2 இளைஞர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் காயமின்றி உயிர் தப்பினர். சாஸ்திரி நகர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments