கடலூரில் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவன்!

0 11317

கடலூர் மாவட்டத்தில் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பெரியப்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவற விட்ட 16 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்ட பள்ளி மாணவன் சந்துரு ,அப்பணத்தை புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

விசாரணைக்குப்பிறகு  உரியவரிடம் பணத்தை ஒப்படைத்த காவல்துறையினர், பள்ளி மாணவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments