இராமநாதபுரத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள்... 

0 1886

இராமநாதபுரம் மாவட்டத்தில்  ஆண்டுதோறும்  பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல்  சரணாலயப்பகுதி மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

தேர்த்தங்கல் கிராமத்தில் 70 ஏக்கர் அளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இனப்பெருக்கத்திற்காக பருவமழைக்கு முன்பிருந்தே வெளிநாட்டுப்பறவைகள் அதிகளவில் இப்பகுதிக்கு வரத்தொடங்கின.

அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை பறவைகளின் இடம் பெயர்தல் நடைபெறுவதால், இப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் பட்டாசு வெடிக்காமல்  தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments