3 மக்களவை தொகுதிகள் 29 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தல்.. அந்தந்த மாநிலங்களின் ஆளும் கட்சி வெற்றி

0 1472
மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், அந்தந்த மாநிலத்தில் ஆளும் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.

மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், அந்தந்த மாநிலத்தில் ஆளும் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.

கடந்த மாதம் 30ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாயின. ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.கவுக்கு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு துவக்கத்தில் நடந்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.தற்போது நடந்த இடைத் தேர்தலிலும் இந்தத் தடை தொடரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments