கோவாக்சின் பயன்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைக்குமா..? இன்று கூடுகிறது உலக சுகாதார அமைப்பின் நிபுணர்குழு

0 1387
கோவாக்சினுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான கோரிக்கையை பரிசீலிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்குழு இன்று கூடுகிறது.

கோவாக்சினுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான கோரிக்கையை பரிசீலிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்குழு இன்று கூடுகிறது.

77 புள்ளி 8 சதவீத பயன் தருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்து கோவாக்சினுக்கு அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருமுறை கூடுதல் விவரங்களைக் கேட்டு இதற்கான முடிவை உலக சுகாதார அமைப்பு ஒத்தி வைத்தது. கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி கேட்கப்பட்ட விவரங்களை பாரத் பயோடெக் சமர்ப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியை தாண்டியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments