உள்ளூர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய எல்லைப் பாதுகாப்பு வீரர்கள்..

0 1079
எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இனிப்புகளைப் பரிமாறிக் கொண்ட அவர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பிரபல திரைப்படப் பாடல்களுக்கு உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்

ராணுவத்திற்கும் மக்களுக்குமான இடைவெளியை இது போன்ற கலாசார நிகழ்ச்சிகள் குறைக்க உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments