தீபாவளியை முன்னிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்காவில் ஒளிவீசிய தீபங்கள், மின்விளக்குகள்..

0 1251
தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆவுலியா சூஃபி தர்கா வண்ண மின் விளக்குகளாலும் மண் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஒளி வீசியது.

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆவுலியா சூஃபி தர்கா வண்ண மின் விளக்குகளாலும் மண் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஒளி வீசியது.

டெல்லியில் உள்ள ஆந்திர பவன் மாளிகை மின் விளக்குகளால் ஜொலித்தது. கொல்கத்தாவில் சாந்தினி மார்க்கெட் பகுதியில் ஷாப்பிங் சென்றவர்களின் கண்களில் ஒளிவீசிய எல்.இ.டி மின்விளக்குகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.

இதேபோல் ஜெய்ப்பூரில் உள்ள பாபு பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாவளியை வண்ணமயமாக மாற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments