தங்களின் கட்சியில் சேருமாறு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

0 3941
இஸ்ரேலில் பிரபலமாக இருப்பதால் தங்களுடைய கட்சியில் வந்து இணையுமாறு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் பிரபலமாக இருப்பதால் தங்களுடைய கட்சியில் வந்து இணையுமாறு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளாஸ்கோவில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை மோடி சந்தித்தபோது, தமது கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments