தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

0 4506


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை

தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்

சென்னை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

மழை நீடிப்பதால் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

காரைக்கால்- புதுச்சேரியிலும் 2 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை

சென்னையில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது

சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments